Seo Services

MSS OIL வாகை மரசெக்கு எண்ணெய் & அனைத்து வகையான மூலிகை பொடிகள் கிடைக்கும் 


MSS OIL  வாகை மரசெக்கு எண்ணெய்
&
அனைத்து வகையான மூலிகை பொடிகள் கிடைக்கும் 












FSSAI  Certificate  :-









































GST :-  GSTIN33HKWPS6807NI20

 MSS வாகை மரசெக்கு எண்ணெய் 

 மரச்செக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்களா 
ஏற்றுமதி தரத்துடன் தரமான மரச்செக்கு எண்ணெய்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும். 


 MSS வாகை மரச்செக்கு எண்ணெய் வகைகள்:-

1. MSS வாகை மரச்செக்கு கடலை எண்ணெய்.
2. MSS வாகை மரச்செக்கு நல்லெண்ணெய்.
3. MSS வாகை மரச்செக்கு தேங்காய் எண்ணெய்.
4. MSS வாகை மரச்செக்கு விளக்கெண்ணெய்
5. MSS வாகை மரச்செக்கு வேப்பெண்ணெய்


 500 Ml, 1 liter, 5 liter, 15 KG டின் , பேரல் வகைகளில் கிடைக்கும்.

1. உங்கள் வசதிகேற்ப தயார்செய்து தரப்படும். 

🔷உலக்கையும் அடி உரலும் வாகை மரத்தால் செய்யப்பட்ட முலு வாகை மரச்செக்கு. 
🔷 100 % க்கு 100 % நிலக்கடலை, எள்ளு, தேங்காய் கொப்பரை எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மட்டுமே. 
🔷 மற்றபடி 20% க்கு 80 % , 40 % க்கு 60 % போன்ற விகிதாச்சார அடிப்படையில் வேறு எந்த எண்ணெயோ இரசாயனமோ கலக்காதது. 

குறிப்பு

 மொத்தமாக & சில்லரையாகவும் வாங்குபவர்களுக்கு எங்களுடைய MSS வாகை மரச்செக்கு எண்ணெயின் தரம் 100 % பாரம்பரிய மனத்துடனும் சுவையுடனும் கொடுப்பதே எங்களின் நோக்கம். மலிவான விலையிலோ (அல்லது) தரத்திலோ கை வைக்க சொன்னால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். தரத்தில் 0.001 % கூட கை வைக்க மாட்டோம். உண்மையான , சுத்தமான, தரமான மரச்செக்கு எண்ணெய் வேண்டும் என்றால் மட்டும் எங்களை தொடர்பு கொள்ளவும். 


CONTACT US:-



 M.S.S OIL MIL
velan
5/812 pillayar kovil street
thathpalayam village
kalasapakkam taluk
tiruvanmalai district [606901]
Mobile :- 7373235054
E-Mail :- ramh821@gmail.com
MSS OIL வாகை மரசெக்கு எண்ணெய் & அனைத்து வகையான மூலிகை பொடிகள் கிடைக்கும்  MSS OIL  வாகை மரசெக்கு எண்ணெய் & அனைத்து வகையான மூலிகை பொடிகள் கிடைக்கும்  Reviewed by SHRI on November 18, 2019 Rating: 5

3 comments:

ads 728x90 B
Powered by Blogger.