Seo Services

Sivaganga - Singampunari -OIL Manufacture

லிங்கா மரச்செக்கு ஆயில் மில்






லிங்கா மரச்செக்கு ஆயில் மில் 

🔷சிங்கம்புணரியில் மரச்செக்கிற்கின்றே தனி ஆயில் மில். ரோட்ரிக் இயந்திரம் எங்களிடம் கிடையாது . 
🔷உலக்கையும் அடி உரலும் வாகை மரத்தால் செய்யப்பட்ட முலு வாகை மரச்செக்கு. 
🔷 100 % க்கு 100 % நிலக்கடலை, எள்ளு, தேங்காய் கொப்பரை எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மட்டுமே. 
🔷 மற்றபடி 20% க்கு 80 % , 40 % க்கு 60 % போன்ற விகிதாச்சார அடிப்படையில் வேறு எந்த எண்ணெயோ இரசாயனமோ கலக்காதது. 
🔷நமது பாரம்பரிய நாட்டு நிலக்கடலை , எள்ளு, சல்பர் கலக்காத கொப்பரை மட்டுமே பயன்படுத்தப் படுகிறது .
🔷 மற்ற வடமாநில & கலப்பு இனம் ( Hybrid) பருப்பில் கிடைக்கும் எண்ணெயின் அளவு நமது பாரம்பரிய நாட்டு பருப்பில் குறைவாகவே கிடைக்கும் .
🔷 ஆனால் அதிக சுவையும், மணமும், சத்தும் நமது பாரம்பரிய பருப்பில் மட்டுமே உண்டு. ஆதலால் நமது லிங்கா மரச்செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் நமது பாரம்பரிய நாட்டுப் பருப்பு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. Hybrid பருப்பு பயன்படுத்தப் படுவதில்லை. 
🔷நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நமது லிங்கா மரச்செக்கு ஆயில் மில்லுக்கு வந்து நமது நாட்டு பருப்பு & வாகை மரச்செக்கு இயந்திரத்தை பார்த்து வாங்கிக்கொள்ளலாம். 
🔷உங்கள் கண்முன்னே ஆட்டித்தரப்படும். ஆட்டிக்கொண்டு இருக்கும் போது அப்படியே வாங்கும் போது பாத்திரங்கள் கொண்டு வந்தால் லிட்டருக்கு 10 ரூபாய் குறைவு. 
🔷லிங்கா மரச்செக்கு ஆயில் மில், நம்மாழ்வார் ஆயுர்வேதிக் இயற்கை அங்காடி & DTDC COURIER 3 ம் ஒரே இடத்தில் உள்ளது. 
🔷நீங்கள் முதல் முறை வரும்போது நமது லிங்கா முழு வாகை மரச்செக்கு இயந்திரத்தை பார்த்த பின்பு வாங்கவும். 
🔷பாமாயில், ரீபைன்ட் ஆயில் போன்ற மற்ற எண்ணெய் வகைகள் இங்கு கிடையாது. 

நமது லிங்கா மரச்செக்கு ஆயில் மில்லின் தயாரிப்புகள்: 
1. லிங்கா மரச்செக்கு தேங்காய் எண்ணெய். ( சல்பர் கலக்காத கொப்பரை)
2. லிங்கா மரச்செக்கு கடலை எண்ணெய் . ( நாட்டு நிலக்கடலை மட்டுமே பயன்படுத்தப் படுகிறது)
3. லிங்கா மரச்செக்கு நல்லெண்ணெய் ( வேம்பார் கருப்பட்டி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது).

லிங்கா மரச்செக்கு எண்ணெய் கிடைக்கும் அளவுகள்:

500 Ml, 1 லிட்டர், 5 லிட்டர், 15 கிலோ டின் ( 16.5 லிட்டர்). வகைகளில் கிடைக்கும். 

லிங்கா மரச்செக்கு எண்ணெய் விலை நிர்ணயம் செய்வது எப்படி?

2.5 கிலோ எண்ணெய் வித்துக்கு 1 லிட்டர் ஆயில் கிடைக்கும் ( கடலை பருப்பு/ எள்ளு + 0.250 கிலோ பனங்கருப்பட்டி).

அல்லது 

1 கிலோ பருப்புக்கு 400 Ml எண்ணெய் கிடைக்கும். 

அல்லது 
நீங்கள் 20 கிலோ பருப்பு கொண்டு வந்தால் ஆட்டித்தரப்படும். ஆட்டுக்கூலி ₹ 350. 20 கிலோ பருப்பு + 350 ஆட்டுக்கூலி சேர்த்து எத்தனை லிட்டர் எண்ணெய் கிடைக்குமோ அதனால் வகுத்தால் உங்களுக்கு உண்மையான விலையை நீங்களே தெரிந்து கொள்ளலாம். 

இன்றைய எண்ணெய் வித்துக்கள் விலை:

கடலை பருப்பு கிலோ ₹85
எள்ளு கிலோ ₹ 120
பனங்கருப்பட்டி கிலோ ₹ 250

லிங்கா மரச்செக்கு எண்ணெய் மொத்தமாகவும் சில்லரை யாகவும் கிடைக்கும். 

********மேலும் விவரங்களுக்கு*****

லிங்கா மரச்செக்கு ஆயில் மில்,
&
நம்மாழ்வார் ஆயுர்வேதிக் இயற்கை அங்காடி,
மற்றும் 
DTDC COURIER ,
பேருந்து நிலையம் எதிரில்,
ரோஜா லாட்ஜ் சந்து,
பாபு இரத்த பரிசோதனை நிலையம் அடுத்து,
சிங்கம்புணரி. 630502.
9843593444.
Website: www.lingacoldpressedoil.com

LINGA OIL MILL GST NO : 33BRNPS5775B1ZH

Website: www.lingacoldpressedoil.com
https://www.google.com/search?q=LINGA+Coldpressed+Oil+Mill&ludocid=15463800357548119686
Sivaganga - Singampunari -OIL Manufacture Sivaganga - Singampunari -OIL Manufacture Reviewed by SHRI on July 07, 2019 Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.